
ஒரு serious issueவ பேசணும்ன்னா seriousஆ ஒப்பாரி வச்சு தான் சொல்லனும்னு இல்லாம humour கலந்து சொல்லி இருக்காங்க. அது நல்லா workout ஆகி இருக்கு.
Conventional la negativity, domination, toxicity லாம் ஒரு பொண்ணுக்கு மாமியார் husband ரூபத்துல வரும் அப்டின்னு நின்னுடாம, வேற எந்த எந்த ரூபத்திலலாம் வரும்ன்னு நிஜத்த rawவா சொல்லி இருக்காங்க.
எங்கேயும் lag ஆகல, bore அடிக்கல.
சில negative reviews பாத்தேன். Domestic violenceச comedy ஆக்கி சிரிச்சு வச்சுருக்காங்கன்னு. காரணமில்லாம அடிச்சா தான் அது domestic violence. தற்காப்புக்கு or திருப்பி குடுக்க defend பண்ணுறது எப்படி violence ஆகும்?
Also may be சில பேருக்கு climax பிடிக்காம இருந்துறுக்கலாம். அந்த பொண்ணு “அவ தப்ப உணர்ந்து” அவனோட சேந்து… One year later ஒரு குழந்தையோட காமிச்சு முடிச்சுருந்தா happy endingன்னு சொல்லி இருப்பாங்க .
But I found this ending to be such a satisfying and right one. Must watch. Available on HotStar (in Tamil too).